இன்று வீரவாஞ்சி நினைவு நாள்
இன்று (ஜூன்-17) சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 97-வது நினைவு தினம்.
1911-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில்தான் வீ்ரவாஞ்சிநாதன் ஆங்கிலேய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராக பொங்கி எழுந்து நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
போலீசில் பிடிபட்டு ஒரு வெள்ளைக்காரன் கையில் சாகக் கூடாது என்ற வைராக்கியத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதே துப்பாக்கியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
தனது 25-வது வயதில் உயிர் தியாகம் செய்து இந்திய நாட்டின் விழிப்புணர்வுக்கு பாடுபட்ட அவரது நினைவு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், இன்னமும் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டாத்து மக்கள் மனதில் ஒரு பெரும் குறையாகவே உள்ளது.
51 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் செங்கோட்டையில் வீர வாஞ்சி மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். வெறும் அடிக்கல்லோடு நிற்கும் அந்த மணிமண்டபம் இப்போதாவது எழுப்பப்பட வேண்டும் என்பது செங்கோட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
வாஞ்சியின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதற்குள்ளாவது மணிமண்டபம் எழுப்பப்படுமா? இந்தக் கோரிக்கை முதல்வர் கவனத்துக்குப் போகுமா?
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications