பெற்றெடுத்தால் போதுமா நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: எழுத்தாளர் அரிமா கே.மூர்த்தி எழுதிய "பெற்றெடுத்தால் போதுமா?' என்ற நூல் வெளியீட்டு விழா வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் ஜெ.ரத்தன்லால் ஜெயின் தலைமை வகித்தார். டி.தங்கராஜ் வரவேற்றார்.
முன்னாள் எம்.பி. ஆ.ஜெயமோகன் நூலின் முதல் பிரதியை வெளியிட, எஸ்.பாபுகவிதா பெற்றுக்கொண்டார். விழாவில் மணிமேகலைப் பிரசுரம் ரவிதமிழ்வாணன், பேராசிரியை ருக்மணி பன்னீர்செல்வம், திருவலம் ஸ்ரீ சர்வ மங்கள பீடம் சாக்தஸ்ரீ சாந்த சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நூல் ஆசிரியர் அரிமா கே.மூர்த்தி ஏற்புரையாற்றினார்.
முன்னதாக, நகரில் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications