பெங்களூரில் உலக இசை மாநாடு
பெங்களூரு: பெங்களூரில் ஜூலை 11-ம் தேதி உலக இசை மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் உலகின் மிகப் பெரிய தம்புரா காட்சிக்கு வைக்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் மாநாடு பெங்களூரில் ஜூலை 11-ம் தேதி துவங்குகிறது. பெங்களூரு இந்திரா நகர் 8-வது முக்கியச் சாலையில் உள்ள இந்திரா நகர் சங்கீத சபாவில் நடைபெறும் இந்த மாநாடு ஜூலை 16-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
மாநாட்டையொட்டி கருத்தரங்கம், இசையரங்கம், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. உலக இசைக் கலைஞர்கள் கூடும் இந்த மாநாட்டில் உலகின் மிகப் பெரிய தம்புரா காட்சிக்காக வைக்கப்படுகிறது.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள சிவா மியூசிக்கல் என்ற இசைக் கருவிகள் தயாரிப்பு நிறுவனம் இந்த தம்புராவை செய்துள்ளது.
11 அடி நீளம், 3 அடி உயரம் (குடம்), 150 கிலோ எடை கொண்ட இந்த தம்புரா பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும்.
பெங்களூரைச் சேர்ந்த தமிழர் நடராஜன், அவரது மகன் வினோத் நடராஜன் ஆகியோர் இந்த தம்புராவை வடிவமைத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications