கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கவிதை பூங்கா இதழின் தொடக்க விழா, நூல் வெளியீட்டு விழா, நூல் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகள் மகாலட்சுமி, கிருத்திகா ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரி மாணவி ரஞ்சிதா மூன்றாமிடத்தையும், ஜமால் முகம்மது கல்லூரி மாணவி ரமேஷ் 4-வது இடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அதங்கோடு அனிஷ்குமார் எழுதிய 'நிறங்களின் பேராசைக்காரர்கள்' என்ற நூலை பேராசிரியர் இ. சூசை வெளியிட முதல் பிரதியை அகஸ்தியர் எஸ். கோபாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அய்யம்பிள்ளை, க. ராஜவேலு செண்பகவல்லி, க. தமிழழகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications