ஆன்-லைன் கட்டுரைப் போட்டி முடிவுகள்!
சென்னை: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 65 - வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஜெயபிரகாஷ் நாராயண் பேரவையின் சார்பில் நடைபெற்ற ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் வெயிடப்பட்டுள்ளது.
கல்லூரி அளவில் பரிசு பெற்றவர்கள்:
அகன்ஷா குய்லா, ஜேபி நிறுவனம், நொய்டா, உத்தர பிரதேசம், ஜெயஸ்ரீ, ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர், சுர்பி கோச்சர், ஐ.பி.பல்கலைக்கழகம் புது தில்லி, வி.தீபிகா, ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி, கும்மிடிபூண்டி, பயோமாகேஷ் நாயக், குஜராத் தேசிய சட்டக் கல்லூரி, குஜராத், ஆர்.ரம்யா, வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர், பங்கஜ் குமார் சின்கா, ஜ.சி.எஃப்.ஏ.ஐ.பல்கலைக்கழகம்.
பள்ளிகள் அளவில் பரிசு பெற்றவர்கள்:
பத்மப்பிரியா துரைசாமி, பால வித்யா மந்திர், அடையாறு, ஏ.எஸ்.ஸ்ரீநாத் கோபாலன், மார்டன் சீனியர் பள்ளி, நங்கநல்லூர், என்.மனோபிராமன்.
ஸ்ரீநிவாசா சாஸ்திரி அரங்கம், லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூரில் ஆகஸ்ட் 9 - ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications