திருத்துறைப்பூண்டியில் சித்த மருத்துவக் கழக வெள்ளிவிழா மாநாடு
தஞ்சாவூர்: சித்த மருத்துவக்கழகத்தின் வெள்ளிவிழா மாநாடு திருத்துறைப்பூண்டியில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.
தமிழ்மாநில சித்த மருத்துவக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் நடந்தது. மாநில தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சித்த மருத்துவக்கழகத்தின் வெள்ளிவிழா மாநாட்டை, வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் நடத்த முடிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்மாநில சித்த மருத்துவக்கழகத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்.
வர்மக் கலை:
பலநோய்களை வரவிடாமல் தடுக்கும் அற்புதமான சக்தி படைத்த வர்மக்கலை பயிற்சியை, வர்ம ஆசான்களைக் கொண்டு, மாநாட்டின் முதல் நாள் (9-ந் தேதி) முதற்கட்ட இலவச பயிற்சியை தொடங்கியும், படிப்படியாக எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கவும், மூலிகை கண்காட்சி, இலவச மூலிகை மருத்துவமுகாமை நடத்தி மக்களுக்கு சேவை செய்வது.
மாநில மாநாட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சித்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து வருவது, என முடிவு செய்யப்பட்டது.
இம்மாநாட்டுக்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பாரதிதாசன், தேவூர் ஜி. மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளலார் சமூக நலத் தொண்டு இயக்கத்தின் மாநில தலைவர் மன்னர் சிவாஜிபாலன் வரவேற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications