சக்தி ஜோதியின் கவிதை நூல் வெளியீட்டு விழா
தேனி: தேனியில் கவிஞர் சக்தி ஜோதியின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
கவிஞர் சக்தி ஜோதியின் 'நிலம் புகும் சொற்கள்' கவிதை நூல் அறிமுக விழா தேனியில் நடந்தது. தென் தேன் தமிழ் சங்க நிறுவனர் ஈஸ்வர வடிவு லிங்கா லிங்கம் தலைமை வகித்தார். தேனி மறைவட்ட தலைவர் அருள் முன்னிலை வகித்தார்.
துரை வேலன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல்ரகுமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், சிறுகதை எழுத்தாளர் ஷாஜஹான், கிழக்கு வாசல் ஆசிரியர் உத்தமசோழன், தேனி வர்த்தக சங்க செயலாளர் நடேசன், சௌந்திர பாண்டியன், கம்மவார் சங்க கல்லூரி இணைச் செயலாளர் தாமோதரன், ஸ்ரீ.வி.பி.ஆர்.கல்லூரி தாளாளர் ஜெய் புஷ்பராஜ், பொறியாளர் பொன்முடி, பொன்கணேஷ், சிதம்பரம், திருமதி.ஜெயா, போடி முத்துமனோகரன், பேராசிரியர் அப்துல்சமது, அப்துல்காதர் மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications