மதுரையில் ஆக.16ல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

மாநாட்டினை நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் கடந்த 14-6-08 அன்று மாலையில் மதுரையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மறவன் புலவு கா.சச்சிதானந்தம், பொதுச்செயலாளர்கள் தி. அழகிரிசாமி, அரணமுறுவல், பொருளாளர் ம. பொன்னிறைவன், இறைக்குருவனார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்புக்குழுத் தலைவராக மு.ரெ. மாணிக்கம், துணைத் தலைவர்களாக கு. வேலன், மரு.பொ. முத்துச்செல்வம், க. ஜான்மோசஸ், புலவர் இராமச்சந்திரன், முகமது இஸ்மாயில், மு.அங்கையற்கண்ணன், வே. கிருட்டிணமூர்த்தி, செயலாளர்களாக வே.மு. பாண்டி, ச. பிச்சைக்கணபதி, பா.சிவக்குமார், பேரா.அறிவரசன், கான்சாபுரம் சோமு, ரெ. இராசு, ஆ. நெடுஞ்சேரலாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளராக ச.செளந்திரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிதிக்குழுத் தலைவராக கா. பரந்தாமன், உறுப்பினர்களாக கு.செ. வீரப்பன், அ. ஆறுமுகம், சி.சி.சாமி ஆ.ச.அ.குருசாமி, த. சிவனாதபாபு, க.நடராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
விளம்பரக்குழுத் தலைவராக வெ.ந. கணேசன் உறுப்பினர்களாக மு. கருப்பையா, பி. அன்சாரி, தி. முருகன், புதூர்அப்துல்லா, சு. வாசுதேவன், பு.திரவியம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
விருந்தோம்பல் குழுவின் தலைவராக பழ. தமிழ்மாறன், உறுப்பினர்களாக தமிழாலயன், மு.சந்திரபாபு, சு. மருதுபாண்டியன், முத்து இரஞ்சிதம், ஆரோக்கியசாமி, ஐ. ஜெயராமன், சுப. குழந்தை வடிவேலன், அ. ஆனந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொண்டர்படைக் குழுத் தலைவராக மு. அழகிரிசாமி, உறுப்பினர்களாக பரிதி, இராசா சீனி வாசன், வை.வேல்முருகன், டி. உலக நாதன், கே. இராமசுப்பு, இராசேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டு அலுவலகம் 34, மேலச்சித்திரை வீதி, மதுரையில், செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications