சிறைக் கைதிகளுக்கு வளர்கல்வி: நாகை ஆட்சியர்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கிளைச் சிறைக் கைதிகளுக்கு வளர்கல்வி திட்டம் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன்.
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற, உலக எழுத்தறிவு தின விழாவில் அவர் பேசியது:
வளர்கல்வி இயக்கம் மூலம் அறிவொளி தீபம் - 1, 2, 3 என்ற அலகுகளாகக் (unit) கல்வி கற்பிக்கும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தின் மூலம் நாகை மாவட்டத்தில் 18,900 பேருக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கல்வி அறிவுப் பெறாதவர்கள் வளர்கல்வி திட்டம் மூலம் கல்வி கற்க முன்வந்து, நாகை மாவட்டம் முழுமையான கல்வி அறிவுப் பெற்ற மாவட்டமாக திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் மு. ஜெயராமன்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை, மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் எஸ். சூர்யகலா, அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. பழனிவேல்சாமி, பூம்புகார் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கே. பாண்டியன், ஏடிஎம் கல்லூரி விரிவுரையாளர் ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர்.
வளர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. லதா வரவேற்றார். வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. தமிழ்மணி நன்றி கூறினார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications