அஜ்மானில் ரத்த தான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஜமா அத்துத் தவ்ஹீத் அஜ்மான் கிளை சார்பில் ரத்த தான முகாம் வரும் வெள்ளிக்கிழமை (நவ 14) மாலை நடக்கிறது.
அஜ்மான் மியூசியத்துக்கு அருகில் உள்ள ஈத்கா திடலில் நடக்கும் இந்த முகாம் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்று அனைவரும் பயன் தர வேண்டும் என்று இம்முகாமை ஏற்பாடு செய்துள்ள ஜமாஅத்துத் தவ்ஹீத் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications