திருப்பூரில் 'ஒரே இந்தியா' கலாசார விழா
நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 7 மாநில கலைஞர்கள் பங்கேற்கும் "ஒரே இந்தியா' கலாசார விழா திருப்பூரில் டிசம்பர் 25ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
திருப்பூர் சேவா சமிதி, அமுல் நிறுவனம் இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்துகிறது.
விழா குறித்து திருப்பூர் சேவா சமிதி தலைவர் முராரிடோடி செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மக்கள் திருப்பூரில் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் மாநில கலாசாரத்தை சிறிது சிறிதாக மறந்து வருகின்றனர். ஆகவே ஒவ்வொரு மாநில கலாசாரத்தையும், கலை, உணவு பழக்க வழக்கங்களையும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், குஜராத், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த இசை, நடனம், உணவு வகைகள், பண்பாட்டு நிகழ்வுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. இதற்காக அதே மாநிலத்தில் அந்தந்த துறையில் சிறப்பு பெற்ற கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications