அமீரக தமிழ்ச்சங்க துவக்க விழா
Subscribe to Oneindia Tamil
அமீரக தமிழ்ச் சங்க துவக்க விழா துபாய் எமிரேட்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்க்கிங் ஹை ஸ்கூலில் சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஈடிஏ அஸ்கான் ஈஸா அப்துல்லாஹ் அல் குரைர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கவிதா பிர்சன்னா, கங்கா ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். பத்மா ராஜன் மற்றும் அனு அசோக் ஆகியோர் தனித்திறன் நிகழ்ச்சிகளை வழங்கினர். ரமெஷ், பிரசன்னா, சலீம் கான், முஹம்மது சிராஜுதீன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
அமீரக தமிழ்ச்சங்க இணையத்தளம்: www.uaetamilsangam.com
மேலதிக விபரம் பெற மின்னஞ்சல் முகவரி: [email protected]
தொடர்பு எண் : 050-5865375
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications