தமிழ் மன்ற கவிதைப் போட்டி
தமிழ் மன்றம் பிளாக் நடத்தும் கவிதைப் போட்டிக்கான கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கவித்திறனுக்கு தீனி கொடுக்கும் வகையில் தமிழ் மன்றத்தால் நடத்தப்படும் கவிதைப் போட்டித்தொடரின் பதினாறாவது போட்டி, ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், இன்னும் விடுபட்ட அனைத்து நன்னாட்களையும் முன்னிட்டு நடத்தப்படுகிறது.
சிறந்த கவிதைகள் தமிழ்மன்றத்தில் மின்னிதழில் (நந்தவனத்தில்) வெளியிடப்படும்.
தலைப்பு: புதிதாய் ஒரு பூமி
அனுப்பவேண்டிய கடைசித் தேதி: 31.12.2008
ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்
வாக்கெடுப்பு தொடங்கும் தேதி: 01.01.2009
வாக்கெடுப்பு முடியும் தேதி: பங்கெடுக்கும் கவிதைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பின்னர் தீர்மானிக்கப்படும்.
கவிதைகளை [email protected] என்ற மெயிலுக்கு அனுப்புங்கள்.
முடிந்தால் பொருத்தமான படங்களையும் கவிதையுடன் இணையுங்கள். இருப்பினும் இது கட்டாயமில்லை.
வரும் கவிதைகளில் இதழ்குழு தேர்ந்தெடுக்கும் கவிதை அல்லது கவிதைகள் தை இதழில் இடம்பெறும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications