2008ன் முக்கிய சம்பவங்கள்!
கடந்து சென்ற ஆண்டில் தமிழகம், இந்தியா, உலகம் என பல மட்டத்திலும் விட்டுச் சென்ற சில மறக்க முடியா தடங்கள்...

ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்து நம்ம போலீஸ்தான் என்று தமிழக போலீஸார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு லத்தியுடன் ராயலாக திரிந்த காலமெல்லாம் போய் விட்டது.
நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் வன்முறை காவல்துறையின் பெருமையை தூக்கிப் போட்டு துவம்சம் செய்து விட்டது.
தங்களது கண் முன்பாக சக மாணவனை மற்ற மாணவர்கள் மாட்டை, ஆட்டை அடிப்பது போல போட்டு அடித்தபோது அதை சத்தமே போடாமல், கல் மனதோடு கண்டு களித்துக் கொண்டிருந்த காவல்துறையைப் பார்த்து நாடே வெட்கிப் போனது.
காவல்துறை மீது படிந்த எண்ணற்ற களங்கங்களில் ஒன்றாக இந்த சட்டக் கல்லூரி வன்முறையும் படிந்து விட்டது.
கத்தி, கட்டை, இரும்புக் கம்பி என பல விதமான ஆயுதங்களுடன் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய அந்த வெறியாட்டத்தில் ஆறுமுகம், பாரதி கண்ணன் உள்ளிட்ட 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
காவல்துறை, 'கட்டுப்பாட்டுடன்' இருந்து 'கடமை' தவறி, 'கண்ணியத்தையும்' தொலைத்த ஆண்டு இது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications