வைரமுத்துவின் 'கலைஞர் சொற்பொழிவுகள்'-நூல் வெளியீடு
சென்னை: தனது நூல் வெளியீட்டு விழாக்களில் முதல்வர் கருணாநிதி பேசியவற்றை தொகுத்து என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள நூல் ஜனவரி 2ம் தேதி வெளியிடப்படுகிறது.
தியாகராய நகர் பிட்டி தியாகராயர் அரங்கில் விழா நடைபெறுகிறது. விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட, கவிஞர் கனிமொழி அதைப் பெற்றுக் கொள்கிறார்.
முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், திருச்சி சிவா எம்.பி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வைரமுத்து ஏற்புரை நிகழ்த்துகிறார்.
கடந்த 20 ஆண்டுகளில் நடந்த வைரமுத்துவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் (11 விழாக்கள்) முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், பெய்யெனப் பெய்யும் மழை, தமிழுக்கு நிறம் உண்டு, வைரமுத்து கவிதைகள், ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், கருவாச்சி காவியம், கொஞ்சம் தேநீர் நிறைய வானம் ஆகிய நூல்களின் வெளியீட்டில், கருணாநிதி ஆற்றிய உரைகள் இந்த தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளன.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications