துபாயில் இலங்கை கவிஞரின் நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
துபாயில் சங்கமம் தொலைக்காட்சியின் கவிஞர் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் எழுதிய 'வேர் அறுந்த நாட்கள்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 மாலை பின்னர் துபாய் கராமா பகுதியில் உள்ள சிவ் ஸ்டார் பவனில் நடைபெறுகிறது.
டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்ட பண்டார வண்ணான் நூலை காவியமாக வடித்துள்ளார். இலங்கை அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளரும், சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குருமான கலையன்பனை (050 6507604) தொடர்பு கொள்ளலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications