2007ல் சிறந்த நூல்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவி்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2007ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புத்தகங்கள் விவரம்...
திருத்தொண்டர் காப்பியம் (ஆசிரியர் சூ.இன்னாசி), நதியின் மடியில் (ஆசிரியர் ப.ஜீவகாருண்யன்), ஆலமர இடையழகு (ஆசிரியர் எழில் வரதன்), அக்கினி குஞ்சு (மா.பா.குருசாமி), நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருதுசகோதரர்கள் ச.குப்புசாமி, சிலம்பியல் பாத்திரங்களின் பங்கும் பண்பும் (ஆசிரியர் கா.மீனாட்சி சுந்தரம்), வ.அய்.சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுப்பு (ஆசிரியர் வ.அய்.சுப்ரமணியம்), திராவிட இயக்க வரலாறு (ஆசிரியர் கே.ஜி. ராதாகிருஷ்ணன்) உள்பட 31 நூல்கள்.
தமிழ் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ம.குற்றாலிங்கம் வெளியிட்ட அரசாணையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications