துபாய் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன்
Subscribe to Oneindia Tamil
துபாய் வானலை வளர்தமிழ் மாதாந்திர கவியரங்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த நெல்லை கண்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
கவிதை எழுத வேண்டுமெனில் அதிகம் படிக்க வேண்டும், தமிழ் மொழியினை சிறப்புற கற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உறவுகள் எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கவியரங்க கவிதைகள் நூலாக தொகுத்து வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் சிவ் ஸ்டார் பவன் அதிபர் கோவிந்தராஜ், வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் காவிரி மைந்தன், சந்திரசேகர், ஜியாவுத்தீன், சிம்மபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமீரகக் கவிஞர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்













Click it and Unblock the Notifications