துபாயில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம்
துபாய்: துபாயில் பணிபுரியும் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தலைவராக ஆலிம், துணைத் தலைவராக ஹாரிஸ், செயலாளராக இப்ராஹிம் அத்ஹம் , துணைச் செயலளராக ராசிக், பொருளாளராக ஜெயினுலாப்தீன், துணைப் பொருளாளராக சாவன்னா , ஒருங்கிணைப்பாளராக ஹமீது யாசின் உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஹமீதியா மாணவர்கள் கூறுகையில், அமீரகத்தில் ஏராளமான ஹமீதியா மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களும் உள்ளனர். அவர்களும் மெட்ரிக் மாணவர் சங்கமும் இணைந்து கீழக்கரை ஹமீதியா முன்னாள் மாணவர்கள் சங்கமாக செயல்பட்டால் இன்னும் முனைப்புடன் பல் வேறு நலப்பணிகளை மேற்ககொள்ளலாம் என்றார்.
இது குறித்து ஹமீதியா மெட்ரிக் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துணைச் செயளாலர் ராசிக் கூறுகையில் இந்த முயற்சி வரவேற்க்கதக்க கருத்து ,விரைவில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு கீழ்க் கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்: 050 25 33 712
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications