மஸ்கட்டில் மானுட வசந்தம் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்குபெற்ற மானுட வசந்தம் நிகழ்ச்சி மார்ச் 5ம் தேதி நடந்தது.
அன்று மாலை அல் மாஸா ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஃபஸல் தலைமை தாங்கினார். மானுட வசந்தம் நிகழ்ச்சியின் நெறியாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு அறிவுப்பூர்வமான பதில்களை வழங்கினார்.
மிகக் குறுகிய கால அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மட்டுமல்லாது சகோதர சமுதாயத்தினரும் 400 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று தங்களது ஐயங்களுக்கு விளக்கம் பெற்றுச் சென்றனர்.
அப்துல் ரவூஃப் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications