துபாயில் ஈமான் - யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய முஸ்லீ்ம் சங்கம் (ஈமான்) மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்கம் ரத்ததான முகாமை நடத்தியது.
12ம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஸ்கான் டி பிளாக்கில் அல் வாஸல் மருத்துவ ரத்த வங்கியின் ஆதரவுடன் ரத்ததான முகாமினை நடத்தினர்.
இம்முகாமில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் ரத்ததானம் செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications