கண்ணாடியில் கலைப் பொருட்கள் - சிறுவனின் அபார திறமை

கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் அமீது யாசின். இவரின் 3 வயது மகன் அமீது அசில். இந்த வயதில் அசாத்திய திறமையுடன் காணப்படுகிறான் அசில்.
கண்ணால் பார்ப்பவற்றையும், மனதில் தோன்றுவதையும் அழகிய பொருட்களாக வடிவமைக்கும் ஆற்றல் இந்த சிறுவனிடம் உள்ளது.
இதற்கு அசிலுக்குத் தேவைப்படுவது உடைந்து போன கண்ணாடிகள், பிளாஸ்டிக் துண்டுகள், மரக்கட்டைகள் மட்டுமே.
இவற்றைக் கையில் கொடுத்து விட்டால் போதும் விதம் விதமான கலைப் பொருட்களை உருவாக்கி அசத்துகிறான் அசில்.
இதுதவிர சிறுவன் அமீது அசில் ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரனாக திகழ்கிறான். சிறுவனின் கைகளில் கலைகள் பல உருவாகின்றதை பார்க்கும் அக்கம் பக்கத்தினர் அதிசயிக்கின்றனர். இந்த செயல்களை சிறுவன் யாரிடமும் கற்றுக்கொண்டு செய்யவில்லை.
இயற்கையிலேயே இத்தகைய திறமை சிறுவனிடம் உள்ளது. மேலும் கணினி உயர்கல்வி கற்றவர்கள் கூட கையாள திணறும் புதிய சாப்ட்வேர்களை சிறுவன் அமீது அசில் கண்ணிமைக்கும் நேரத்தில் கையாள்வது மேலும் ஒரு வியத்தகு திறமையாக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications