வேறுபட்ட மக்களை ஒன்றுபடுத்துவது கலையே: பர்னாலா
தஞ்சை: நாட்டில் உள்ள வேறுபட்ட மக்களை ஒன்றுபடுத்துவது கலையே என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் சலங்கை நாதம் தேசிய நாட்டுப்புற கலை விழா மற்றும் கைவினைப் பொருட்காட்சியை அரண்மணை வளாகத்தில் பர்னாலா துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உலகின் சிறந்த கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் தான். நடனம், நாடகம், கைவினைகளில் பல சிறப்புக்களை கொண்டது.
மொழியால், இனத்தால் நாம் வேறுபட்டியிருந்தாலும் கலைகள் நம்மை ஒன்றுபட செய்திகின்றன. எனவே அதன் தன்மை மாறாமல் அதை இளம் தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும்.
பண்பாட்டு மையங்கள் மூலம் இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருகின்கிறோம்.
அடுத்த தலைமுறைக்கு கலைகளை எத்துச் செல்வதில் பண்பாட்டு மையங்கள் சிறப்பாக முறையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் இளைஞர்கள் நமது கலைகளை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
இந்த விழாவில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.எம்.உபயதுல்லா, தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications