துபாய் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய சமூக நலச் சங்க ஒருங்கிணைப்பாளரான கே. குமார் அதிகாரியாக தலைமை வகித்து தேர்தலை நடத்தினார்.
துவக்கமாக சந்திரா கிருஷ்ணன் தேசிய கீதம் பாடினார். அதனைத் தொடர்ந்து விழாக்குழு செயலாளர் துபாய் தமிழ்ச் சங்கத்தின் பணிகள் குறித்து விவரித்தார்.
அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு பெற்றனர்.
தலைவராக ஜெயந்தி சுரேஷும், பொதுச் செயலாளராக ஜெகந்நாதனும், பொருளாளராக கீதா கிருஷ்ணனும், விழாக்குழு செயலாளராக ஏ. முஹம்மது தாஹாவும், கமிட்டி உறுப்பினர்களாக சுந்தர், விஜயேந்திரன், விஜயராகவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த கரகோஷத்துக்கிடையே புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை கே. குமார் வாழ்த்தினார். தனது 37 வருட அமீரக வாழ்வினை நினைவு கூர்ந்த அவர் தமிழ்ச் சமூகத்திற்கு பலனளிக்கும் வண்ணம் சேவையாற்றிட கேட்டுக் கொண்டார்.தலைவர் ஜெயந்தி சுரேஷ் ஏற்புரை நிகழ்த்தினார்.
பொதுச் செயலாளர் ஜெகந்நாதன் நன்றி கூறினார். நிறுவன புரவலர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications