துபாயில் திரைப்ப‌ட‌ விழா-ம‌ருத்துவ‌ க‌ருத்த‌ர‌ங்கு-அச‌த்த‌ப் போவ‌து யாரு

Subscribe to Oneindia Tamil

Gulf Film Festival
துபாய்:

-முதுவை ஹிதாயத்

துபாயில் இர‌ண்டாவ‌து வ‌ளைகுடா திரைப்ப‌ட‌ விழா ஏப்ர‌ல் 9 முத‌ல் 15 வ‌ரை ந‌டைபெறுகிற‌து. இதில் வ‌ளைகுடாவைச் சேர்ந்த‌ சிற‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ள், திரைக்க‌தை உள்ளிட்ட‌வ‌ற்றிற்கு விருதுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌.

மேலதிக‌ விபர‌ம் பெற‌:
Gulf Film Festival
Dubai Media City - CNN Building
P.O. Box 53777
Dubai, United Arab Emirates
Attention: GFF Coordinator

Tel: +971 4 391 0069
Fax: +971 4 367 2892
Web: www.gulffilmfest.com
E-mail: [email protected]

ச‌ர்வ‌தேச‌ ம‌ருத்துவ‌ க‌ருத்த‌ர‌ங்கு...

துபாயில் ச‌ர்வ‌தேச‌ ம‌ருத்துவ‌ க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் க‌ண்காட்சி 2009 ஏப்ர‌ல் 7 முத‌ல் 9 வ‌ரை துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் ம‌ருத்துவ‌த்துறை குறித்த‌ ப‌ல்வேறு அறிஞ‌ர்க‌ளின் கருத்துரைக‌ள், ம‌ருத்துவ‌ உப‌க‌ர‌ண‌ நிறுவ‌ன‌ங்க்ளின் க‌ண்காட்சி, இர‌த்த‌ வ‌ங்கி குறித்த‌ விப‌ர‌ங்க‌ள் உள்ளிட்ட‌வை இட‌ம்பெறும்.

மேல‌திக‌ விபர‌ம‌றிய‌ உத‌வும் இணைய‌த்த‌ள‌ம் www.imd.ae

துபாயில் அச‌த்த‌ப் போவ‌து யாரு...

துபாயில் ச‌ன் டிவி புக‌ழ் அச‌த்த‌ப் போவ‌து யாரு காமெடி நிக‌ழ்ச்சி இய‌க்குன‌ர் டி. ராஜ்குமார் த‌லைமையில் 09.04.2009 வியாழ‌ன் மாலை 7.45 ம‌ணிக்கு இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் உள்ள‌ ஷேக் ராஷித் க‌லைய‌ர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ர‌ம‌ணி ஈவெண்ட்ஸ் ம‌ற்றும் துபாய் த‌மிழ் குடும்ப‌ம் ஆகிய‌வை ஏற்பாடு செய்துள்ள‌ன‌.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+