வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை கோரிக்கை
துபாய்: வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என அமீரக இந்தியா சகோதரத்துவ பேரவை நடத்திய கருத்தரங்கில் கோரிக்கை விடப்பட்டது.
அமீரக இந்தியா சகோதரத்துவ பேரவை நடத்திய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு துபாயில் உள்ள கராமா மைய அரங்கில் கடந்த 9ம் தேதி நடந்தது.
இந்த கருத்தரங்கில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு பன்னெடுங்காலமாக ஓட்டுரிமை மறுக்கப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மொய்து தலைமை தாங்கினார். வக்கீல் உமர் பாரூக், செய்யது அலி, டாக்டர் கே.வி.அப்துல் லதீப் ஆகியோர் உரையாற்றினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஈராக், ஈரான், சிரியா, பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகள் கூட வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கியுள்ளது. அவர்கள் இங்குள்ள தங்கள் நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று ஓட்டு போடுகின்றனர். ஆனால் உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த உரிமை வழங்கப்படவில்லை.
இந்த ஒட்டுரிமையை பெறுவதற்கான பிரசாரத்தின் துவக்கம் தான் இந்த கருத்தரங்கு என்றும், வெற்றி காணும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications