திருப்பூர்-வேலூரில் கல்விக் கருத்தரங்கு
Subscribe to Oneindia Tamil
தமிழ்நாடு தெளகீத் ஜமாத்தின் மாணவர் அணியின் சார்பில் வேலூர் மற்றும் திருப்பூரில் என்ன படிக்கலாம்?, எங்கு படிக்கலாம்? என்ற கல்வி கருத்தரங்கம் நடைபெறுகிறது.
வேலூர் பில்டர் பெட் ரோடு ஆசிரியர் இல்லத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கருத்தரங்கம் நடக்கிறது.
இதில் மாநில மாணவர் அணிச் செயலாளர் சித்திக் உரையாற்றுகிறார்.
தொடர்பிற்கு: 9790113686, 9344686886
திருப்பூரில்...
திருப்பூரில் மங்களம்ம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஷமீம் உரையாற்றுகிறார்.
தொடர்பிற்கு: 9025236489
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications