அபுதாபியில் 12ல் இன்னிசை மாலை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் வரும் 12ம் தேதி இன்னிசை மாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அபுதாபியில் மாபெரும் இன்னிசை மாலை நிகழ்ச்சி 12.06.2009 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அபுதாபி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் வாஹா ரெஸ்டாரெண்ட் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இம் மாபெரும் இன்னிசை மாலையில் சங்கீத வித்துவான், இசையருவி குமரி அபுபக்கர், காவியக்குரலோன் தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர்களின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் ஒலி, ஒளி இசைத் தொகுப்பின் டிவிடி வெளியிடப்பட இருக்கிறது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.
மேலதிக விபரங்களுக்கு 050 5661493 / 050 5429422 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications