வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு ஆண்டுவிழா

Subscribe to Oneindia Tamil

FeTNA
வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (FeTNA) 22வது ஆண்டு விழா அட்லாண்டா நகரில் வரும் ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது.

அட்லாண்டாவின் Ferst Center for Arts, Georgia Tech மையத்தில் இந்த விழா நடக்கிறது.

மொழிப் பற்றும் இனப் பற்றும் மிக்க தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து இந்த தமிழ் விழாவை சிறப்புற நடத்தி வருகிறது.

இது குறித்து மேலும் தகவல் அறிய www.fetna.org, http://www.tamilvizha.com ஆகிய இணையத் தளங்களை அணுகலாம்.

மேலும் இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் முத்துவேல் செல்லையாவை (443) 538 5774 என்ற தொலைபேசி எண்ணிலும் [email protected] என்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அதன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தங்கமணி ([email protected]), செயலாளர் டாக்டர் பழனி சுந்தரம் ([email protected]) ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதில் பங்கேற்க விரும்புவோரும் அமைப்புகளும் ஆன்லைனிலேயே தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

3 நாள் தமிழ் விழா நிகழ்ச்சி நிரல் விவரம்

இத் தகவலை இந்த அமைப்பின் முன்னாள் தலைவரான அரசு செல்லையா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+