இன்னல் தீர்க்கும் 'குயிக் சார்ஜர்'!
மதுரை: மனிதனுக்கு இன்று அத்தியாவசிய தேவைகளான உணவு, காற்று, நீர், உடை ஆகியவைகளுக்கு அடுத்தபடியாக செல்போன் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
நீண்ட தூர பயணம் பஸ்சில் அல்லது ரயிலில் மேற்கொள்ளும் போது செல்போனை சார்ஜர் செய்ய இயலாத நிலை உள்ளது.
இதற்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது. அது தான் 'குயிக் சார்ஜர்'.
டார்ச் லைட் வடிவத்தில் உள்ள குயிக் சார்ஜர் மூலம் நோக்கியா, சாம்சங், ரிலையன்ஸ், வெர்ஜின் மொபைல், மோட்டோராலோ, எல்ஜி போன்ற எந்த செல்போனையும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
குயிக் சார்ஜர் சிறிய ரக பேட்டரி செல்லால் இயங்குகிறது. அதிலிருந்து செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் முக்கிய கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த குயிக் சார்ஜர் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் விலை குறைந்தது ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.1.000 வரை உள்ளது.
டார்ச் லைட் போன்ற வடிவத்தில் உள்ள சார்ஜர் கைக்கு அடக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications