மூலிகை வயாகராவை தொடர்ர்ந்து மூலிகை குடிநீர்!

தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை தாவரங்கள் மேம்பாட்டுக் கழகமான டாம்ப்கால் அண்மையில் மூலிகை வயாகராவை அறிமுகப்படுத்தியது. இது விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந் நிலையில் துளசி, நன்னாரி, அதிமதுரம் கலந்த மூலிகை குடிநீரை அறிமுகப்படுத்த டாம்ப்கால் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டாம்ப்கால் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் கூறுகையில்,
மினரல் வாட்டரில் துளசி, நன்னாரி, அதிமதுரம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் கலந்து இந்த மூலிகை குடிநீர் தயாரிக்கப்படும். இந்த மூலிகை குடிநீர் ஒரு லிட்டர், அரை லிட்டர் பாட்டில்களில் கிடைக்கும்.
சாதாரணமாக மினரல் வாட்டரில் உடல் நலத்திற்கு தேவையான பொருட்கள் எதுவும் இருப்பதில்லை. தண்ணீரை மட்டும் சுத்தப்படுத்தி கொடுக்கிறார்கள். ஆனால், நாங்கள் அறிமுகப்படுத்தும் மூலிகை குடிநீரில் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் இருக்கும்.
முதல்கட்டமாக தென்னிந்தியாவிலும் அதன்பின்னர் இந்தியா முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications