பர்மிய தமிழ் எழுத்தாளர் ஷாஹா!

1941ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற ஷாஹா தமிழில் அழுத்தமான சமூக நாவல்களை முதலில் தந்த பெருமையை உடையவர்.
இன்பவேதனை, பாசக்கடல், அன்னை பூமி ஆகிய 3 நாவல்களை மணிவிளக்கிலும், மலர்மாலை நாவலை முஸ்லிம் முரசிலும் தந்துள்ள இவர் சுமார் 50 சிறுகதைகளை முஸ்லிம் முரசு, மணிவிளக்கு, அமுதசுரபி, சுதேசமித்திரன், இஸ்லாமியச் சோலை ஆகிய இதழ்களில் பதிப்பித்துள்ளார்.
இவரது சிறுகதைகள் சில உருது, ஹிந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஸரிகா போன்ற வட இந்திய இதழ்களின் வெளியாகியுள்ளன.
இவரது ஆக்கங்கள் விரைவில் மல்லாரி பதிப்பகம் மூலம் வெளியீடு காணவுள்ளன.
இந் நிலையில் சமீபத்தில் சிங்கப்பூருக்கு வந்த இவர் சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயப் பிரமுகர்களை சந்தித்தார்.
பீச் ரோடு ஹஜ்ஜா பாத்திமா பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சியில் புதியநிலா சிறப்பாசிரியரும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத் தலைவருமான ஜஹாங்கீர் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்த, மூத்த எழுத்தாளர் சாலி ஷாஹாவுக்கு பொன்னாடை அணிவித்தார். ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கப் பிரமுகர் இக்பால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications