சூரிய கிரகணம்-கோவில்கள் மூடல், பூஜை நேரம் மாற்றம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் பூஜை கால நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை (22ம் தேதி) காலை 5.29 மணி முதல் 7.17 மணி வரை நடக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு பட்டு சாத்தி திருக்காப்பிடப்படுகிறது.
சூரிய கிரகணம் முடிந்த பின்பு 7.30 மணிக்கு புன்னியாவாசனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 7.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு மேல் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கும்.
திருப்பதி..
அதே போல சூரிய கிரகணத்தின்போது திருப்பதி உள்பட அனைத்துக் கோவில்களும் மூடப்படவுள்ளன.
திருப்பதி கோவில் இன்றிரவு 9 மணிக்கு மூடப்பட்டு நாளை காலை பரிகார பூஜைகளுக்குப் பின் பகல் 12 மணிக்குத் தான் திறக்கப்படும என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை வழக்கமாக காலை 4 மணிக்குத் திறப்பபடுவது வழக்கம். நாளை 8 மணிக்குத் தான் நடை திறக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications