முனைவர் மு. இளங்கோவனின் அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் - நூல் வெளியீடு

முனைவர் மு. இளங்கோவன், தமிழ் ஓசை நாளிதழில் தொடராக எழுதி வெளிவந்த கட்டுரைதான் அயலகத் தமிழறிஞர்கள். இந்தத் தொடர் தற்போது தனிநூலாக வெளிவருகிறது.
இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன. தமிழர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல நூல்.
மொத்த பக்கங்கள் 200. நூலின் விலை ரூ. 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல முனைவர் மு. இளங்கோவன் பல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.
இதன் பக்கங்கள் 112. விலை ரூ. 100.
இரண்டு நூல்களும் ஆகஸ்ட் முதல் தேதி முதல் கிடைக்கும்.
நூல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டியது..
முனைவர் மு.இளங்கோவன்
செல்பேசி: + 91 9442029053
[email protected]
திரட்டி வெங்கடேசு
செல்பேசி: + 91 9786904567
[email protected]
இசாக்,சென்னை
செல்பேசி : + 91 9786218777
[email protected]
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications