For Daily Alerts
Just In
யுஏஇ: வனவிலங்கு புகைப்படப் போட்டி
சிறந்த புகைப்படங்கள் www.arkive.org என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இதுவரை 36,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர் 11ம் தேதி அறிவிக்கப்படுவர்.
Comments
Story first published: Monday, July 27, 2009, 15:31 [IST]