சங்குதுறையில் கரை ஓதுங்கிய அம்மன் சிலை!
நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த சங்குதுறை கடற்கரையில் இன்று காலை அம்மன் சிலை கரை ஓதுங்கியது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.
நாகர்கோவில் அடுத்த சங்குதுறை அழகிய சுற்றுலா தலமாகும். இன்று காலையில் இப் பகுதியி்ல் ஜாகிங் சென்ற சிலர் அம்மன் சிலை ஒன்று கரை ஓதுங்கியதைக் கண்டு உடனடியாக சுசீந்தரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அம்மன் சிலை கரை ஒதுங்கிய தகவல் சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுவிட்டனர்.
அந்தச் சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட மண் சிலை ஆகும். சிலையில் பட்டு கட்டப்பட்டு ஒரு கை உடைந்த நிலையில் உள்ளது.
கோயிலில் பழைய சிலைகளை மாற்றி புதிய சிலை வைக்கும்போது பழைய சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கடலில் விடுவது வழக்கம். அதுபோல் இந்த சிலையையும் விட்டிருப்பார்கள் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications