மாறிப் போன 'மாதிரி' காவல் நிலையம்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐ.நா. சபை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'மாதிரி காவல் நிலையம்', மற்ற எல்லா சாதாரண காவல் நிலையங்களைப் போலவே செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் போர்டு மட்டும் 'யு.என்.டி.பி. மாதிரி காவல் நிலையம்' என்ற விளம்பரத்தைத் தாங்கி நிற்கிறது.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையமும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஐ.நா. சபை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாதிரி போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டன.
இக் காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சில போலீஸார் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றப் புலனாய்வில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பின்னர் புலனாய்வுக்குத் தேவைப்படும் நவீன கருவிகள் வாங்கவும் நிதியுதவி தரப்பட்டது.
இவ்வாறாக ஐ.நாவின் நிதியால் மேம்படுத்தப்பட்ட விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சராசரி காவல் நிலையமாக மாறிவிட்டது.
மேலும் இத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட்ட அதிகாரிகள், போலீஸாரும் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்குப் போய்விட்டனர்.
பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு இக் காவல் நிலையத்துக்கு புதிதாக வருபவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications