உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் - 13வது இடத்தில் சோனியா

ஜெர்னி சான்சலர் ஏஞ்செலா மெர்க்கல் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பெப்சிகோ நிறுவன தலைமை செயலதிகாரி இந்திரா நூயி 3வது இடத்தைப் பெற்றுள்ளார். பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஷீலா பெர் 2வது இடத்தில் இருக்கிறார்.
யாஹு நிறுவனத்தின் கரோல் பார்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளார்.
100 பேர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சோனியா, சந்தாவைத் தவிர மற்றொருவர் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா. இவருக்கு கிடைத்துள்ள இடம் 91.
சோனியா காந்தி கடந்த முறை 21வது இடத்தில் இருந்தார். இந்த முறை கிடுகிடுவென உயர்ந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல கிரண் மஜூம்தார் 99வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு வந்துள்ளார்.
கடந்த முறை 59வது இடத்தைப் பிடித்து அனைவரையும் வியக்க வைத்த உ.பி. முதல்வர் மாயாவதிக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை.
இப்பட்டியலில் ஹி்லாரி கிளிண்டனுக்கு 36வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் தலைவரான நான்சி பெலோசிக்கு 35வது இடம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவுக்கு கிடைத்துள்ள
இடம் 40. ராணி எலிசபெத் 42வது இடத்தில் உள்ளார்.
இவர்கள் தவிர பில் கேட்ஸ் மனைவி மெலின்டா (34), ஓப்ரா வின்பிரே (41), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (78) ஆகியோரும் இப்பட்டியலில் இருக்கிறார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications