75வது ஆண்டு விழா காணும் மேட்டூர் அணை
மேட்டூர்: பல லட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையின் ஒளியாய் திகழ்ந்து வரும் மேட்டூர் அணை இன்று தனது பவள விழாவை கொண்டாடுகிறது.
மேட்டூர் அருகில் இருக்கும் சீதா மலைத்தொடர் மற்றும் சோனாங்கரடு ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டப்பட்ட அணை தான் மேட்டூர் அணை.
1925, ஜூலை மாதம் துவங்கிய இந்த கட்டுமான பணிகள் கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின் 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. அந்த காலத்திலே ரூ. 4 கோடியே 8 லட்சம் செலவு செய்து கட்டப்பட்டது.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 16.5 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த 11 மாவட்டங்களும் தங்களது குடிநீர் தேவைக்கும் இந்த அணையை தான் நம்பியுள்ளன.
சுமார் 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 120 அடி வரை நீர் தேக்க முடியும். மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி. இதுவரை மேட்டூர் அணை 36 முறை முழுமையாக நிறைந்துள்ளது.
இதிலிருக்கும் தண்ணீரின் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அணையின் மேல் இதுவரை இரண்டு வரை இடி தாக்கியுள்ளது. என்றாலும் எந்த சேதமும் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறது. 75வது ஆண்டு விழாவான இன்று அணை 99 அடி நீருடன் கடல் போல் காட்சியளிக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications