பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரமாகாந்த் பான்டாவுக்கு விருது
கோவை: கோயம்புத்தூர் கேஜி பவுன்டேஷன் அமைப்பின் டைனமிக் இந்தியன் ஆப் த மில்லினியம் விருது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரமாகாந்த் பான்டாவுக்கு வழங்கப்பட்டது.
ரமாகாந்த் பான்டா, மும்பையில் உள்ள ஆசியன் இதய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை தவிர மேலும் நான்கு பேருக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டு்ள்ளது.
அவர்கள் சிகாகோ பல்கலைக்கழத்தின் கார்டிதோரிக் சர்ஜரி பிரிவு தலைவர் டாக்டர் வி. ஜீவானந்தம், மும்பை பிரின்ஸ் அலி கான் மருத்துவமனையின் கார்டியோவஸ்குலர் அறுவை சிகிச்சை ஆலோசகர் அனில் ஜி டென்டுல்கர், டெல்லி எஸ்கார்ட் இதய ஆராய்ச்சி நிறுவனத்தின், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குனர் டாக்டர் கேஎஸ் ஐயர், ஹைதராபாத் நாராயணா இருதயாலயா மல்லா ரெட்டி மருத்துவமனை துணை தலைவர் அனில் குமார் முல்பூர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications