கடல் சீற்றம்-குமரியில் படகு சேவை ரத்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக நேற்று முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் நேற்று காலை முதல் கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
படடு சவாரிக்கு வந்திருந்த பயணிகள் அனைவரும் காத்திருந்தனர். ஆனால், அடிக்கடி பெரிய பெரிய அலைகள் எழுந்தது. இதையடுத்து படகு சேவை மதியத்துக்கு பிறகு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மதியமும் கடலின் சீற்றம் அடங்கவில்லை. இதை தொடர்ந்து படகு சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இன்றும் கடல் சீற்றமின்றி அமைதியாக இருந்தால் மட்டுமே படகு சேவை நடக்கும். இல்லையென்றால் படகு சேவை ரத்து செய்யப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications