• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபுதாபியில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

By Staff
|

அபுதாபியில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி நாளை (16ம் தேதி) இரவு நடைபெறவுள்ளது.

அபுதாபி புனித லைலத்துல் கத்ர் கமிட்டி ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி அபுதாபி பழைய பாஸ்போர்ட் ரோடு சூடான் கல்சுரல் சென்டர் அருகில் உள்ள அல் சுக்கூர் மாடல் ஸ்கூலில் இரவு 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி அப்ஜலுல் உளலமா அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

பெண்களுக்காக தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு 050 - 566 1493 (காதர் மீரா), 050-4430525 (சையது அஹமது)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X