தசராவுக்குப் போட்டியாக தலித்கள் நடத்திய ராவண மேளா
Subscribe to Oneindia Tamil

இலங்கை வேந்தனான ராவணன், ராமாயணத்தில், மோசமானவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். ஆனால் அவன் தீரமும், தியாகமும், கடவுள் பக்தியும் மிக்கவன் என்று உ.பி. மாநில தலித் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆண்டுதோறும் தசராவின்போதும், ராம் லீலாவின்போதும் ராவணனின் கொடும்பாவிகளை எரிப்பதைக் கண்டித்து தலித் பாந்தர் அமைப்பின் சார்பில் உ.பியில், ராவண மேளா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
கான்பூரில் உள்ள புக்ரயா என்ற இடத்தில் இன்று ராவண மேளா நடந்தது.
இந்த நிகழ்ச்சி குறித்து தலித் பேந்தர் அமைப்பின் தலைவர் தனிராம் பெளத் கூறுகையில், ராவணனின் கொடும்பாவிகளை எரிப்பது தலித் மக்களின் மனங்களை புண்படுத்துவதாக உள்ளது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளாக இப்பகுதியில் ராவண மேளா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications