உலக நாயகன் விருது - 10 லட்சம் குழந்தைகளிடம் வாக்கெடுப்பு
நெல்லை: குழந்தைகள் உரி்மைகளுக்கு பாடுபடுபவர்களுக்கு உலக நாயகன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் 10 லட்சம் தமிழ் பேசும் குழந்தைகளிடம் வாக்கெடுப்பு நடக்கிறது.
டபிள்யூ சி.பி.ஆர்.சி என்ற சுவிடன் நாட்டு நிறுவனம் சர்வதேச ஐக்கிய நாட்டு குழந்தை உரிமைகள் கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் குழந்தை உரிமைக்காக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்க தொகை வழங்குகிறது.
10 ஆண்டாக இந்தாண்டு சர்வதேச அளவில் குழந்தை உரிமைகளுக்கு போராடுபவர்களுக்கு உலக நாயகன், நாயகி விருது வழங்கப்படுகிறது.
தமிழ் பேசும் நாடுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மூலம் 11 முதல் 18 வயது வரையுள்ளவர்கள் மத்தியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் பிரச்சாரம் நடக்கிறது. உலக நாயகன், நாயகி விருதுக்கு 13 பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைதி அறக்கட்டளை தமிழகம், புதுச்சேரி, சிங்கப்பூரில் வாக்கெடுப்பில் 10 லட்சம் குழந்தைகளை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 11 மொழிகளில் கையோடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு இம்மாதம் நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications