For Daily Alerts
Just In
இதழியல் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகை
சென்னை: இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிக்கும் முஸ்லீம் மாணவ, மாணவியருக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகையை வழங்குகிறது.
இவ்வாண்டு (2009-2010) பி.ஏ, எம்.ஏ இதழியல், மாஸ் கம்யூனிகேஷன் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை வழங்க உள்ளது.
உதவித் தொகை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலாளர்
சீதக்காதி அறக்கட்டளை
சீதக்காதி மணிமாடம்
எண். 6 மாடல் ஸ்கூல் ரோடு
ஆயிரம் விளக்கு
சென்னை-600 006
தொலை பேசி: (044) 2829 7335
Comments
Story first published: Friday, October 23, 2009, 14:52 [IST]