ஐப்பசி திருகல்யாண திருவிழா - நெல்லையப்பர் கோவிலில் இன்று கொடியேற்றம்

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் இன்று காலை 5.45 முதல் 6.15 மணிக்கு நடந்தது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை மற்றும் இரவு அம்பாள் ரத வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி இரவு 1 மணிக்கு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்மாள் எழுந்தருளி கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக பேட்டை காமாட்சி அம்மன் கோயிலை அதிகாலையில் சென்றைடைகிறார்.
12ம் தேதி காலை 12.10 மணி முதல் 12.40 மணிக்கு கம்பை நதி காமாட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. இதை தொடர்ந்து சுவாமி அம்பாள் டவுன் நான்கு ரத வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 13ம் தேதி சுவாமி அம்பாள் திருகல்யாணம் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 5.15 மணிக்கு மேல் 5.45 க்குள் நடக்கிறது.
பின்னர் நெல்லையப்பர்-காந்திமதியம்மாள் பட்டண பிரவேசம் நடக்கிறது. 14ம் தேதி அம்மன் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications