இனி ஜூலை18 - நெல்சன் மண்டேலா தினம்
Subscribe to Oneindia Tamil

மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகிற 2010 ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா தினம் சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications