சென்னையில் ஜப்பானிய இசை நிகழ்ச்சி- இன்றும், நாளையும்
சென்னை: பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார பாடல்களை தமிழக இசை ரசிகர்கள் நேரில் கேட்டு மகிழ ஒகினவா தீவில் இருந்து பிரபல இசைக் கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.
புகழ்பெற்ற பாடகர் யசுகட்சு ஓஷிமா தலைமையில் இசைக் கலைஞர்கள் வந்துள்ளனர். சென்னை ராணி சீதை ஹாலில் இன்றும் நாளையும் மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் உள்ள ஜப்பானிய துணை தூரகமும் டோசாக்காய் தமிழக மையமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சியை கண்டுகளிக்க அரங்கத்தில் நுழைவு கட்டணம் எதுவுமில்லை. பாடகர் ஒஷிமா நிருபர்களிடம் பேசுகையில், 'சென்னை எங்கள் ஒகினவா தீவைப் போலவே நிறைய மரங்கள் மற்றும் அதிக வெயிலுடன் உள்ளது' என்று ஆரம்பித்த அவர், 'இந்த இசை நிகழ்ச்சியை பார்த்தால், ஒவ்வோரு நூற்றாண்டிலும் இசை எவ்வாறெல்லாம் மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை உணர முடியும்.
நாள்கள் புதிதாக நிறைய இசை அமைக்கிறோம். ஆனால், கலாச்சாரத்தை மாற்றுவதில்லை. பழைய மெட்டுக்களைக் கூட புதுப்பிப்போம். ஆனால், அதில் வேற்று கலாச்சாரத்தின் தாக்கம் இருக்காது' என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications