வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 42வது மாத தமிழ்த்தேர் வெளியீடு
விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி மன்றத் தலைவர் கா.அசோகன் மற்றும் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
வரவேற்பு நல்கினார் அமைப்பின் ஆலோசகர் மற்றும் தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அமைப்பின் துணைத்தலைவர் கந்தநாதன்.
வினாவும் விடையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தினை பொறுப்பேற்று நடத்தினார்கள் நர்கீஸ் பானுவும் செல்வி நிவேனிதா ஆனந்தனும்.
கவிஞர்கள் வரிசையில் கீழைராஸா, சந்திரசேகர், தங்க ராசாக்கண்ணு, ஜியாவுதீன், இளையசாகுல், இஸ்மத், ரெஜிகை நிலவன், ஆதிபழனி, ஜெயராமன் ஆனந்தி, ஜீனத் கமால், டி.எம்.பழனி, சரவணன், ஜெயா பழனி, காவிரிமைந்தன், கந்தநாதன், நர்கீஸ் பானு, நிவேனிதா ஆனந்தன் இவர்களுடன் கலையன்பன் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்க, இனிதே கவியரங்கம் நிறைவுபெற்றது.
சந்தானகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றியதோடு வானலை வளர்தமிழ் அமைப்பிற்கு ரூ.10,001யை நன்கொடையாகவும் வழங்கினார்.
அமைப்பின் தலைவர் எல். கோவிந்தராஜ் மற்றும் லட்சுமி நாராயணன் நிகழ்ச்சியை மிக நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அடுத்த மாதத் தலைப்பு இசையும் பாடலும் என்கிற அறிவிப்புடன் ஜெயா பழனி நன்றியுரையாற்ற விழா நிறைவு பெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications