இந்திய-ஷார்ஜா கலாச்சார குழும நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சி ஷார்ஜா பட்டத்து இளவரசர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது பின் சுல்தான் அல் காஸிமி ஆதரவுடன் நடைபெற்றது. துபாய் இந்திய கன்சுலேட், ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி, ஷார்ஜா இந்திய பிஸினஸ் அன்ட் புரபஷனல் கவுன்சில் மற்றும் ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷன் உள்ளிட்டவை இணைந்து இதை நடத்தின.
நிகழ்ச்சிக்கு துபாய் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி தலைமை வகித்தார். அவர் தனது உரையில், இந்தியா ஷார்ஜா இடையேயான பல்வேறு வர்த்தக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
ஷார்ஜா ஆட்சியாளர்கள் இந்திய வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவர் அஹ்மது முஹம்மது அல் மித்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஷார்ஜா அமீரக வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியா ஷார்ஜா வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு தொடர எல்லாவிதமான ஒத்துழைப்பு நல்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் மல்லிகா சாராபாய் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமீரக மற்றும் இந்திய மக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்தியன் அசோஷியேஷன் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஃடிபனி, சாபில், கிளிப்சால், கெஃப் ஹோல்டிங்ஸ் உள்ளிட்டவை ஆதரவு நல்கியிருந்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!













Click it and Unblock the Notifications